ரயில்வே தேர்வு எழுதுவோருக்கு வசதியான 65 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வருகிற 9ஆம்தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் 65 சிறப்பு ரயிகளை மாணவர்கள் பயணம் செய்ய இயக்கப்பட உள்ளது. மேலும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரம் – கொச்சுவேலி, திருநெல்வேலி – மைசூர், மங்களூர் – பெலகாவிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.