ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “இரத்தம் ரணம் ரவுத்திரம் “(RRR) திரைப்படம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு முதல் 10 நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories