‘RRR’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”RRR”. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தினை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.