Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி- தமிழக அரசு!

தமிழக அரசு,  ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி  நிதியுதவி வழங்க உள்ளது .

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல  நகரங்களை, கடுமையாக தாக்கி  பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும்  ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் .

fani க்கான பட முடிவு

ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில்,  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

 

Categories

Tech |