Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 15 லட்சம் தங்க கடத்தல் – கேரள பயணியிடம் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவர் 292 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட உஸ்மானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |