Categories
தேசிய செய்திகள்

ரூ.199 முதலீடு… “ஆண்டுக்கு 94,00,000 வருமானம்”… எல்.ஐ.சி அசத்தல் திட்டம்..!!

எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம்.

ஜீவன் உமங் திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம். அதாவது இந்த திட்டம் முடிவடையும் போது மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 15 முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி காலம் முடிவடைந்ததும் உங்களுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டின் கீழ் ஆண்டுதோறும் உங்களுக்கு 8% வட்டி கிடைக்கும். உதாரணமாக நீங்கள் 25 வயது நிரம்பியவராக இருந்தால் தினமும் 199 முதலீடு செய்தால், உங்களது பாலிசி காலம் 40 வயது முடிவடையும் போது உங்களுக்கு 96 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைக்கும். 40 வயதிற்கு பின் இந்த தொகையில் 8% உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருமானம் வழங்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் ஆகும்.

Categories

Tech |