Categories
தேசிய செய்திகள்

ரூ.300 பொருளுக்கு ரூ.19,000 பொருள்…. அதிர்ச்சி கொடுத்த அமேசான்…!!

300 ரூபாய் பொருளுடன் 19,000 ரூபாய் பொருளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது அமேசான் நிறுவனம்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது வழக்கமாக இருக்கக்கூடிய ஒன்று தான் இப்போது முழு புழக்கத்திலிருந்து தளர்வு கொடுத்து ஆன்லைன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. இதனால பல இடங்களிலும் பல அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர். கடைகளுக்குப் போய் வாங்குவதைவிட ஆன்லைனில் வாங்குவது கொஞ்சம் பாதுகாப்பாக உள்ளது என நம்புகின்றனர். அப்படி ஆன்லைனில் வாங்கும் பொருள்கள் சில நேரங்களில் பிடிக்கவில்லை என திருப்பி கொடுப்பதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் ஆன்லைனில் நாம் கேட்ட பொருளுக்குப் பதிலாக தவறுதலாக வேறு ஒரு பொருள் வந்தால் சண்டை போட்டுப் அந்த பொருளுக்கு மாற்றுப்பொருள் வேணும் என்று கேட்டிருப்போம். குறிப்பாக மாற்று பொருள் மிக விலை உயர்ந்த ஒரு பொருளாகவும், அந்த பொருளை நீங்க வச்சிக்கோங்க நீங்க ஆர்டர் பண்ண பொருளுக்கான பைசாவும் நாங்க உங்களுக்கு திருப்பி தருகிறோம் என்று அந்த நிறுவனம் சொன்னால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

பூனேவை தேவை சேர்ந்த ஒருவர் அமேசான்னில் ஒரு லோஷன் ஆர்டர் பண்ணி இருக்கிறார். 300 ரூபாய் மதிப்புள்ள அந்த அதுக்கு பதிலா அவர் கைக்கு வந்து சேர்ந்தது 19 ஆயிரம் மதிப்புள்ள ஒரு இயர்பாக்ஸ் உடனே அந்த நபர் அதை அப்படியே படம் பிடித்து ட்விட்டரில் அமேசான் டேக் பண்ணி ட்வீட் போட்டிருக்கிறார். இது பலருக்கு அமேசான் எனக்கும் கொஞ்சம் இத மாதிரி செய்யுங்கள், என்ன லோஷன் ஆர்டர் பண்ணிங்க அத எனக்கும் சொல்லுங்கள் இந்த மாதிரி பல கமெண்ட்ஸ் வந்து இந்த ட்வீட் வைரலாக பரவ ஆரம்பித்தது.

Amazon for Tablets: Amazon.in: Appstore for Android

இதை பார்த்து அமேசான் நிறுவனம் அந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டது. மேலும் அவருடைய லோசன் 300 ரூபாய் பண திருப்பிக் கொடுத்தது. அதுமட்டுமின்றி அந்த 19 ஆயிரம் மதிப்புள்ள இயர்பாக்ஸ் அவருக்கே கொடுக்கப்பட்டது.

Categories

Tech |