Categories
சினிமா தமிழ் சினிமா

”வதந்திகள் அழகாக உள்ளது”…. நடிகை ராஷ்மிகா கூறிய பதில்…. என்னன்னு பாருங்க….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

அடேங்கப்பா..... ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.....? இத்தனை  கோடியா.....!!! • Seithi Solai

இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் என இணையத்தில் தகவல் பரவியது. இதற்கு நடிகை ராஷ்மிகா ”இந்த வதந்திகள் மிகவும் அழகாக உள்ளது” என விளக்கம் அளித்திருக்கிறார்.

Categories

Tech |