நோட்டோ தலையிட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும் என ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Crimea உடனான எல்லைக்கு அருகே ரஷ்ய படைகள் நெருங்கி வருவதாக நோட்டா உறுப்பினரான உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளது. Crimeaவை 1914 ஆம் ஆண்டு ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த செயல்பாடு கடந்த ஆண்டு நடைபெற்றது போலவே சாதாரண ராணுவ பயிற்சி என ஓய்வுபெற்ற ரஷ்ய ஜெனரல் விளக்கமளித்துள்ளார். இந்த சம்பவத்தில் நோட்டோ தலையிட்டால் அமெரிக்க ரஷ்ய படைகள் மோதலில் ஈடுபடும் எனவும் பேரழிவிற்கு வழிவகுக்கும் எனவும் ஓய்வு பெற்ற ரஷ்ய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.