காதலனோடு லண்டன் சென்ற மகளை கண்காணிப்பதற்காக உளவுத்துறையை சேர்ந்த பலரை ரஷ்ய அதிபர் விளையாடி புடின் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புடினின் மகள் கத்தரீனாவிற்கு, அந்நாட்டிலேயே இளம் வயது கோடீஸ்வரராக இருக்கும் Kirill Shamalov என்பவருடன் திருமணம் நடந்தது. எனினும் அது நிலைக்காமல் போனது. அதனைத்தொடர்ந்து பாலே நடன கலைஞரான Igor Zelensky காதலித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே, புடின் தன் காதலரை சந்திக்க பல தடவை ஜெர்மன் நாட்டிலிருந்து லண்டன் வரை பல பகுதிகளுக்கு பயணித்திருக்கிறார். அப்போதெல்லாம், அவர்களுடன் ரஷ்ய உளவாளிகளும் சென்றிருக்கிறார்கள்.
அந்த ஜோடி தங்கி இருக்கும் ஹோட்டல்களில் அருகருகில் இருக்கும் அறைகளில் தங்கிக் கொள்வார்கள். அதே போல், இம்முறை உளவுத்துறையை சேர்ந்த முக்கிய உளவாளிகளோடு, அதிபரின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.