Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பிக்கு பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது – மருத்துவர்கள் விளக்கம்…!!

எஸ்.பி.பிக்கு பாதிப்பு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த பாடகர் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர். மருத்துவமனை வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.

Categories

Tech |