Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் விரிவாக்க பகுதிகளில் சாலை வசதி கேட்டு நாத்து நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணி வசதி, கரண்ட் வசதி எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளில் இரவு நேரம் வந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள் வருகின்றது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  வண்டிகள் எதுவும் செல்ல முடியவில்லை. அதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.

Categories

Tech |