மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினமும் எவ்வளவு மருத்துவக் கழிவு அகற்றப்பட்டு அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை வெளியிட வேண்டும். அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் விவரத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும். கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்திய உபகரணங்கள் மருத்துவ கழிவாக மாறி உள்ளன என்றும் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Categories