Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி !!!

மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி செய்யலாம் வாங்க .

தேவையான பொருள்கள்:

தயிர் – 2 கப்

சர்க்கரை – 4 ஸ்பூன்

பால் – 2  ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1  ஸ்பூன்

குங்குமப்பூ – 2 சிட்டிகை

நட்ஸ் –  2  ஸ்பூன்

Saffron க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில்,  பாலுடன்  குங்குமப்பூவை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன்  தயிர் ,
சர்க்கரை, ஏலக்காய் தூள்  சேர்த்து,  மிக்ஸியில் நுரைக்க நுரைக்க அடித்துக் கொள்ள  வேண்டும் . பின் அதன் மீது  நட்ஸ்  தூவி  சில்லென்று பரிமாறினால் சுவையான  குங்குமப்பூ லஸ்ஸி தயார் !!!

Categories

Tech |