Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு ”தொட்டது துலங்கும்” முதல் மரியாதை கிடைக்கும் …!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வரவும் செலவும் திருப்திகரமாக இருக்கும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் உருவாகும். இன்று எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். தொட்டது துலங்கும். புது வீடு கட்டி குடி போக கூடிய சூழ்நிலையும் இருக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.

இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனம் மகிழ்வீர்கள். இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |