Categories
Uncategorized ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பணிசுமை கூடும்…வீண்அலைச்சல் உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலரிடம் செயல்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் கிடைக்கும். பணியாளர்கள் பணி சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடலிநிலையில் கொஞ்சம் அக்கறை கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் வந்து சேரும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை இருக்கும்.

உங்களுக்கு சந்த்ராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழல் இருக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். வீண் அலைச்சலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பொது நலக் காரியங்களில் ஈடுபடும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.

காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |