தனுசு ராசி அன்பர்களே …! இன்று தொழில் வளம் பெருகி திருப்திகரமான பணவரவு ஏற்படும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும். இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்க பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
வீண் செலவு கொஞ்சம் குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வரவேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேசினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலும் இருக்கும். அதேபோல் காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தைய கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.