Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு.. “நல்லோரின் நட்பு கிடைக்கும்”.. பணத்தட்டுப்பாடு நீங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவும் நன்மையை  கொடுக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருளை பெருமளவில் இன்று வாங்கி குவிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் சரியாகும்.

புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதானத்தை மட்டும் கடைபிடிக்கவேண்டும். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் இன்று ஏற்படும் உல்லாச பயணங்களில் நாட்டம் செல்லும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். இன்று எல்லா வகையுமான நன்மைகளையும் நீங்கள் அடையக்கூடும்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை காக்கைக்கு தினசரி அன்னமிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |