Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “விரோதிகள் விலகிச் செல்வார்கள்”.. திடீர் கோபம், டென்ஷன் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று விவாக பேச்சுக்கள் முடிவாக கூடிய சூழல் இருக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உவுவார்கள். இன்று அரசியலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதே போல கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையுமே தீவிர முயற்சி எடுத்து செய்வது மிகவும் நல்லது. திடீரென்று கோபமும் டென்ஷனும் ஏற்படக்கூடும்.

எச்சரிக்கையாக இருங்கள் குடும்பத்தாருடன் பேசும்பொழுது ரொம்ப கவனமாக பேசுங்கள். சகோதரர்களுக்கு இடையே இன்று  மனக் கசப்புகள் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் கணவன்-மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |