தனுசு ராசி அன்பர்களே..!! இன்று புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டாகும். விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். விவாத பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களுமே வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக பேசுங்கள், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்து அதற்கேற்றாற் போல் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து அவரிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவர்களால் கொஞ்சம் செலவு கூட ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. அதே போல தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல நிலைக்கு உண்டாகும் புதிய முயற்சிகளை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள் பார்த்துக் -கொள்ளலாம். பணவரவிற்கு இன்று எந்த குறையும் இல்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் ; 1 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம்
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்