தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அதிகாலையிலேயே அனுகூலமான தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நன்மையை கொடுக்கும். வீடு கட்டும் சிந்தனை அதிகரிக்கும். திருமண தடை அகலும். இன்று வீண் அலைச்சல், தடை தாமதம் போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்ப்புகள் விலகி செல்லும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பயணம் மூலம் நன்மை கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படும். உங்களுடைய கோபமான பேச்சை தவிர்த்து அமைதியாக எதையும் எடுத்துச் செல்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது ரொம்ப தீர ஆலோசித்த பின் எடுப்பது நல்லது.
முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். அனைத்துமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்