Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… கவனம் தேவை…… உதவிகள் கிடைக்கும்…!!

 

தனுசு ராசி அன்பர்களே..!!!

இன்று சுற்றுப்புறச் சூழல் தொந்தரவு கொஞ்சம் கொடுக்கலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பார்கள் தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும்.

இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்  இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.

இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் எந்தவித விமர்சனமும் செய்யாமலிருப்பது நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும் உங்களது செயல்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும்  இருக்கும்.

இன்று சுதந்திரமான எண்ணம்  ஏற்படும் .உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .இன்று  நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அதுமட்டுமில்லாமல் இன்று   சூரிய பகவான்  வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வழங்குங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்

 இன்று உங்கள் 

அதிர்ஷ்டமான திசை    :      கிழக்கு

அதிர்ஷ்டமான எண்        :       4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம்      :      மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் நட்சத்திரம்

Categories

Tech |