Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை”… பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!!!  இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயத்தை பேச வேண்டாம். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணம் செலவில் சிக்கனத்தைக் நீங்கள் பின்பற்ற வேண்டும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளிப்பது, அதனால் வெற்றி பெறுவீர்கள். மனம் கொஞ்சம் தெம்பாக காணப்படும்.

மகிழ்ச்சி உண்டாகும் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப பொறுமையாக செய்ய வேண்டும். கூடுமானவரை மற்றவர்கள் சொல்லை நீங்கள் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பதில் கொடுப்பது நல்லது. பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது முற்றிலும் நல்லது. வெளியூர் பயணம் உங்களுக்கு அலைச்சலை கொடுக்க கூடியதாகவே இருக்கும். பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும் சூழலும் இருக்கு.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல்இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |