தனுசு ராசி அன்பர்களே…!! இன்று திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தெய்விக சிந்தனை மேலோங்கும். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும்.
உங்களது திறமையான செயல்களுக்கு பாராட்டுக்களும் கிடைக்கலாம். உங்களது சேமிப்பு கொஞ்சம் குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பெரிய நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருக்கும். அதாவது உங்களுடைய சிந்தனையை நீங்கள் ஒரு நிலைப்படுத்தி அந்த காரியத்தை சிறப்பாக செய்யுங்கள், அது போதும். புதிய முயற்சிகளில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்தபின் படத்தை எழுதிப்பாருங்கள். விளையாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்