Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் செட்டிநாடு கோவைக்காய் மசாலா !!!

மிகவும் சுவையான செட்டிநாடு கோவைக்காய் மசாலா செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கோவக்காய் – ஒரு கப்

பூண்டு – 2 பல்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

 

கடலை பருப்பு – 3 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

Kovaikkay க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில்  , கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வறுத்து பொடி  செய்து கொள்ளவேண்டும்.பின்னர் , கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, நசுக்கிய  பூண்டு, பெருங்காயம்  சேர்த்து வதக்கி ,கோவக்காய் சேர்த்து நன்றாக  வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்திருந்த பொடி  சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கோவைக்காய் மசாலா தயார் !!!

Categories

Tech |