Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. தங்கையாக நடிக்கும் சாய்பல்லவி….. இயக்குனர் யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!

தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை சாய்பல்லவி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்”த. இந்த திரைப்படத்தில் இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இதையடுத்து, தெலுங்கில் உருவாகும் ”வேதாளம்” படத்தின் ரீமேக்கிலும் இவர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அண்ணன்-தங்கை செண்டிமெண்டா… பிரபல நடிகருக்கு தங்கையாகும் சாய்  பல்லவி! | Sai Pallavi play Mahesh Babu's sister in his next film - Tamil  Filmibeat

மேலும், இந்த படத்தில் தங்கையாக பிரபல நடிகை சாய்பல்லவி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி தயங்கியதாகவும், பின்னர் இந்த படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |