Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி-பேருந்து மோதல்…. சாலையில் திடீர் விபத்து…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லாரி மீது பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் தனியார் கல்லூரி அருகில் சென்ற லாரி மீது பேருந்து மோதியது.

இதில் பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |