சென்னையில் செயல்படும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: ECHS
பணியின் பெயர் : Doctor, Driver, Lab Technician, Attendant, Clerk & more
பணியிடங்கள்: 83
வயது வரம்பு :ம் 35- 40 வரை.
மத்திய அரசு பணிகள் – கல்வித்தகுதி :
Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dental Officer – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician & Lab Assistant – B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist – B.Pharm/D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dental A/T/H – Diploma (Dental Hygienist Course) தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Officer-In-Charge – ஓய்வு பெற்ற Defence Office ஆக இருக்க வேண்டும்.
Driver – 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar – 8வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.
Female Attendant & Safaiwala – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
Clerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
IT Network – Diploma/Certificate(IT Networking) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை
ECHS தேர்வு செயல்முறை : Written Exam/ Interview
கடைசி தேதி : 10.01.2021
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.01.2021 அன்றுக்குள் ECHS, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்க்கவும்…
https://echs.gov.in/img/down/appl_echs_form.pdf
மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் அறிவிப்பைப் பார்க்கவும்
https://www.echs.gov.in/img/adv/ADV%20CHENNAI.pdf