Categories
சினிமா தமிழ் சினிமா

கடை திறப்பு விழாவிற்கு சென்ற சமந்தா…. வெளியான கலக்கல் புகைப்படம்….!!!

கடை திறப்பின் போது எடுத்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது, இவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, இவர் விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் நெருங்கிய தோழியின் புதிய அழகு நிலையத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CWexCNlhXzn/?utm_source=ig_embed&ig_rid=71d3554e-b53d-40e3-920e-be1207215655

Categories

Tech |