Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சுற்றுப்பயணம் கிளம்பிய சமந்தா……. எங்கன்னு நீங்களே பாருங்க…….!!!

சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார்.

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, சமீபத்தில் வெளியான ”புஷ்பா” படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

கேரளாவுக்கு டூர் கிளம்பிய சமந்தா - Samantha tour to Kerala

இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சந்தோஷத்துடன் சமந்தா கேரளாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். மேலும் ஆலப்புழாவில் தங்கியுள்ள போட் ஹவுசில் இருந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |