Categories
சினிமா தமிழ் சினிமா

சமூக வலைத்தளத்தில் அழகிய வீடியோ வெளியிட்ட சமந்தா….. நீங்களே பாருங்க…..!!!

சமந்தா தனது யூடியூப் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் சகுந்தலம், யசோதா ஆகிய திரைப்படங்களும் உருவாகியுள்ளது.

Samantha shares her childhood photo with family goes viral | குடும்பத்துடன்  இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமந்தா

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமந்தா வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தனது யூடியூப் பக்கத்தில் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?time_continue=48&v=9e4qo6Nhlmo&feature=emb_logo

Categories

Tech |