Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கவர்ந்த சமந்தா… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

முன்னணி நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிக்கும் அனைத்து படங்களும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் விளம்பரம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CUeYvwtoW_M/

Categories

Tech |