சமத்துவ மயானங்களை அமைத்த சிற்றூர்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு தொகை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை கொண்ட சிற்றூர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் 11கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் கலிங்கப்பட்டி, தளவாய்புரம், அருணாச்சலபுரம், பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி ஆகிய தென்காசி மாவட்டங்களின் கிராமங்கள் ஜாதி வேறுபாடுகள் அற்ற மையங்களை அமைத்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு தல 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.