Categories
ஆட்டோ மொபைல்

Samsung நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள்…. என்னென்ன அம்சங்கள் தெரியுமா?…. தகவல்கள் இதோ…!!!!

Samsung நிறுவனத்தின் 80 செ.மீ 32 இன்ச் ஸ்மார்ட் டிவி யின் விலை 16,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி Glosy Black 2021 Model ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Music system, Powerful speakers, Dolbe digital Plus, Game Enhancer, Personal computer, Screen share போன்ற பல்வேறு ஸ்பெஷாலிட்டிஸ் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 சப்போர்ட் உள்ளது. இதன் மூலமாக ஒடிடி வீடியோக்களை பார்க்கலாம்.

Categories

Tech |