Categories
தேசிய செய்திகள்

“சமூக ஊடகங்கள்”…. தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால்?…. அதிரடி நடவடிக்கை…..!!!

சமூக ஊடகங்கள் தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவை சட்டமாக்கப்பட்டால் விதிமீறல்களுக்கு 15 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள், அமேசான் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறாமல் இருப்பதற்கு இந்த கடுமையான நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.

Categories

Tech |