Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரக்கனியின் ”ரைட்டர்”……. படத்தின் அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்……!!!

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் 'ரைட்டர்' - ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு | samuthirkani starrer writer first look - hindutamil.in

 

இதனையடுத்து, தற்போது, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ரைட்டர்”. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |