விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Categories