Categories
உலக செய்திகள்

சண்டை ஏதும் போட மாட்டோம்…. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாகிஸ்தான்…. வெளியான முக்கிய தகவல்….!!

பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் ஐ.நாவால் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக் இ தலிபான் என்னும் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

பாகிஸ்தானி தலிபான்கள் என்று அழைக்கப்படும் தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பை ஐ.நாதடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட இந்த தெஹ்ரீக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் உதவியோடு பாகிஸ்தானி தலிபான்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் விளைவாக ஒரு மாத காலத்திற்கு சண்டை ஏதும் போட மாட்டோம் என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |