சப்போட்டா பழம் சாப்பிடுவதால் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், இதெல்லாம் வராமல் தடுத்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
சப்போட்டா பழம் விளைச்சல் எங்கு அதிகமாக இருக்குன்னு இந்தியாவில் கர்நாடகாவில் தான் முதலிடத்தில் இருக்கு என ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு அற்புதமான குணங்கள் இருக்கிறது மட்டுமில்லாம அதிக நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் நிறைய பேர் இந்த பழத்தை சாப்பிட விரும்புவாங்க இது இரண்டுமே போஷ்யாக்கத்திற்கு புத்துணர்ச்சி தராது அதுமட்டுமில்லாமல் இளமையா வெச்சிக்கறதுக்கு உதவியா இருக்கும் வகையில் சப்போட்டா பழத்துக்கு நிறைய வரவேற்பு இருக்கு. அதுவும் இல்லாமல் சப்போட்டா பழத்தை வெறுமனே சாப்பிடுரவாங்க மில்க் ஷேக் கூட கலந்து குடிப்பதால் இதனால் நம்மோட உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.
சப்போட்டா பழத்தில் விட்டமின் A விட்டமின் C இருக்கறதுனால கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது. கண் குறைபாட்டை தடுக்க உதவியாய் இருக்கு சாப்பிட்ட பழம் வந்து மோஸ்ட்லி பிரகனண்ட் லேடீஸ்க்கு உதவும் அடிக்கடி வாந்தி, தலைசுற்றல், சோர்வு, தளர்ச்சி, இதெல்லாம் இருக்கறதுனால சப்போட்டா பழம் சாப்பிடுவதனால் உங்களோட உடலுக்கு தேவையான சக்தியும் அதேநேரத்தில் அதிகமான சக்திகளையும் கொடுக்கறதுனால நீங்க சாப்போட்ட பழம் நிறைய சாப்பிடலாம். ஒரு சப்போட்டா பழம், எலந்த பழம், சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது இல்லாமல் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்தது அதுமட்டுமல்லாமல் பழத்தை சாப்பிடுவதன் மூலம் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், இதெல்லாம் வராமல் தடுக்கும்.