Categories
உலக செய்திகள்

சரிந்து விழுந்த கட்டிடம்…. 3 பேருக்கு நடந்த விபரீதம்…. நைஜீரியாவில் சோகம்….!!

நைஜீரியாவில் மாடி கட்டிடம் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாகோஸ் நகரில் Fourscore Homes என்கின்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் சரிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |