Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய்யால கஷ்டப்படுறீங்களா !! இனி கவலை வேண்டாம் இத ட்ரை பண்ணி பாருங்க

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் பற்றி  நீங்க நிறைய நியூஸ் பேப்பரில் பாத்துருப்பிங்க  அதாவது சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரக்கூடிய குளுக்கோசின் அளவு கூடும் இதைத்தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம் இந்த சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு மருத்துவக் குறிப்பை பார்போறோம்,

தேவையான பொருள்கள்,,,,

ஆவாரம்பூ     –     200 கிராம்

சுக்கு               –           2 துண்டுகள்

ஏலக்காய்     –            3 துண்டுகள் 

உலர்ந்த வல்லாரைஇலை  –    200  கிராம்

சோம்புஅதாவது பெருஞ்சிரகம்  –  2 தேக்கரண்டி

இவை அனைத்தையும் எடுத்து கொள்ளுங்கள் இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள் அதை  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை  அரை லிட்டர் தண்ணீரில் கலந்து   அது கால் லிட்டராக  சுண்டும்   வரை நன்றாக   காய்ச்சி எடுத்துக்கொண்டு அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரலாம் இது  உங்களுடைய சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும்

Categories

Tech |