சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.