பிரபல சீரியல் நடிகை ஆயிஷா திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் திறமையாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் ஆயிஷா.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் அவர் தற்போது திருமணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/p/COhauddHfFV/?igshid=1howko34hx2ue