Categories
மாநில செய்திகள்

போதை வியாபாரிகளை காப்பாற்ற….. போலீசை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்….. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்ற பொழுது காவல்துறையினர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கிராமமக்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

Categories

Tech |