Categories
தேசிய செய்திகள்

SBI எஃப்டி கணக்கை ஆன்லைனில் திறப்பது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!!

SBI ஆன்லைன் எஃப்டி கணக்கைத் திறப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.

# முதலாவதாக SBI-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்துக்கு செல்லவும்.

# உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு நெட் பேங்கிங்கில் லாக்இன் செய்யவும்.

# பின் ஹோம் பேஜ் விருப்பத்துக்குச் சென்று டெபாசிட்ஸ்கீம்ஸ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# இதற்குப்பின் நீங்கள் டெர்ம் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்து e-FD விருப்பத்தினைத் தேர்ந்தெடுக்கவும்.

# அடுத்ததாக நீங்கள் திறக்க விரும்பும் FD கணக்கின் வகையைத் தேர்ந்தெடுத்து, பின் Proceed விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# அதன்பின் எந்தக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் மற்றும் FD கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

# அதனை தொடர்ந்து FDன் பிரின்சிபல் வேல்யூவை நிரப்ப வேண்டும். நீங்கள் மூத்தகுடிமகனாக இருப்பின், இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# பிறகு FDன் முதிர்வு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# இறுதியில் Terms & Conditionsஐ செலக்ட் செய்யவேண்டும்.

# அடுத்து சப்மிட் பட்டனை அழுத்தியதும் உங்கள் ஆன்லைன் FD திறக்கும்.

Categories

Tech |