இந்தியாவின் மிகப்பெரிய பாரத ஸ்டேட் வங்கி ஆனது Clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Clerk
காலிப்பணியிடங்கள்: 5190
தமிழகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் Clerk பதவிக்கு 355 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு: 20 வயதுக்குள் குறையாமலும் 28 வயதுக்கு
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு
சம்பள விவரம்: ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- ஆகும்.
Clerk தேர்வு செயல் முறை:
Phase-I: Preliminary Examination
Phase – II: Main Examination
SBI Junior Associate தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
SC/ ST/ PwBD/ ESM/ DESM – தேர்வு கட்டணம் கிடையாது
General/ OBC/ EWS – ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் https://sbi.co.in/ என்ற இணைய தள முகவரி மூலம் 07.09.2022 முதல் 27.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.