எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டத்தை வழங்கி வருகின்றது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் ஜன்தன் கணக்கு உள்ளவர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்தால் ரூபாய் 2 லட்சம் வரை விபத்து காப்பீடு வசதியை பெறலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கணக்கு இருப்பவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.