Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை : ரூ51,490 சம்பளம்….. டிகிரி முடித்தவர்களே உடனே அப்பளை பண்ணுங்க….!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி  : Manager, Technical Lead , Engineer, IT Security Expert 

காலிப்பணியிடங்கள் : 452,

வயது : 45 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : Degree,B.E,B.Tech,

சம்பளம்  :ரூ23,500 முதல் ரூ51,490 வரை,

பணியிடம் : இந்தியா முழுவதும்,

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜனவரி 11,

மேலும் விவரங்களுக்கு www. Sbi. co. in  என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories

Tech |