Categories
மாநில செய்திகள்

SC/ST, BC,MBC பிரிவினருக்கு வேலை…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில் நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடம்: 42

சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.75,900

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று முதல் ஜூன் 17-ஆம் தேதிக்குள்

தகுதி: 10, 12 மற்றும் பட்டப்படிப்பு.

தேர்வு கட்டணம்: ரூ.100

SC/ST, BC, MBC என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

Categories

Tech |