பூமியின் தென்துருவ பகுதி குறித்து அறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா என்று கூறினாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அது ஒரு பனிப் பிரதேசம். அங்கு மனிதர்கள் உயிர்வாழ சிரமமான சூழல் இருக்கும் என்பது தான். பூமியின் தென் துருவத்தில் பனிமயமாக காட்சியளிக்கும் அண்டார்டிகா,
ஒரு காலத்தில் மழைக்காடுகள் செழித்து வளர்ந்து இருந்ததை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர் வாழ்ந்த காலகட்டத்தில் மழைக்காடுகளில் மண்ணைத் தோண்டி ஆராய்ந்ததில் இந்த விஷயம் கண்டறியப்பட்டுள்ளது.